Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

‘A’ என்பவர் 7-6-2006 அன்று ₹4,000-ஐக் கடனாகப் பெற்று 19-8-2006 அன்று திரும்பச் செலுத்தினார். ஆண்டுக்கு 5% தனி வட்டி கணக்கிடப்பட்டால் அவர் செலுத்திய மொத்தத் தொகை எவ்வளவு?

சரியான விடை: (C) ₹4,040
விளக்கம்: 7-6-2006 முதல் 19-8-2006 வரை 23 + 31 + 19 = 73 நாட்கள், அதாவது 1/5 ஆண்டு; தனி வட்டி = 4000 × 5 × 1/5 ÷ 100 = ₹40. எனவே செலுத்திய மொத்தத் தொகை ₹4,040 (நாட்கணக்கில் தொடக்க நாள் சேர்க்கப்படாது).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. tₙ = 3 − 5n என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் n ஆவது உறுப்பு எனில், அத்தொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல்விடை: n/2 (1 − 5n)
  2. ‘A’ ஒரு வேலையை 10 நாட்களிலும், ‘B’ அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ₹1,500 ஈட்டினால், அத்தொகையை A, B எவ்வாறு பிரித்துக்கொள்வர்?விடை: ₹900, ₹600
  3. −5 முதல் 5 வரை உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரிவிடை: 0
  4. ஒரு கணினியின் விலை ₹20,000. ஒரு நிறுவனம் இத்தொகையை ஆண்டுக்கு 10% தனி வட்டியுடன் 36 மாதத் தவணைகளில் செலுத்தலாம் என்கிறது. வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதாந்திரத் தவணை ஏறத்தாழ எவ்வளவு...விடை: ₹722
  5. 15இன் முதல் 20 மடங்குகளின் கூடுதல் காண்க. / Find the sum of the first 20 multiples of 15.விடை: 3150
  6. இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 1. அவற்றில் ஓர் எண் 5/20 எனில் மற்றொரு எண் யாது?விடை: 3/4
  7. a : b = c : d எனில், (ma + nc) : (mb + nd) என்பது / If a : b = c : d, then (ma + nc) : (mb + nd) isவிடை: a : b
  8. ஆண்டுக்கு 4% கூட்டு வட்டி வீதத்தில், இரண்டு ஆண்டுகளில் ₹1,352 ஆகக் கூடிய அசல் தொகை எவ்வளவு?விடை: ₹1,250
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions