வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
‘A’ ஒரு வேலையை 10 நாட்களிலும், ‘B’ அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ₹1,500 ஈட்டினால், அத்தொகையை A, B எவ்வாறு பிரித்துக்கொள்வர்?
சரியான விடை: (B) ₹900, ₹600
விளக்கம்: A ஒரு நாளில் 1/10, B 1/15 பங்கு வேலை செய்வதால் அவர்களின் வேலைத்திறன் விகிதம் 3 : 2 ஆகும். ₹1,500-ஐ 3 : 2 என்ற விகிதத்தில் பிரித்தால் A-க்கு ₹900, B-க்கு ₹600 கிடைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘A’ என்பவர் 7-6-2006 அன்று ₹4,000-ஐக் கடனாகப் பெற்று 19-8-2006 அன்று திரும்பச் செலுத்தினார். ஆண்டுக்கு 5% தனி வட்டி கணக்கிடப்பட்டால் அவர் செலுத்திய மொத்தத் தொகை எவ்வளவு?விடை: ₹4,040
- ஒரு கணினியின் விலை ₹20,000. ஒரு நிறுவனம் இத்தொகையை ஆண்டுக்கு 10% தனி வட்டியுடன் 36 மாதத் தவணைகளில் செலுத்தலாம் என்கிறது. வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதாந்திரத் தவணை ஏறத்தாழ எவ்வளவு...விடை: ₹722
- tₙ = 3 − 5n என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் n ஆவது உறுப்பு எனில், அத்தொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல்விடை: n/2 (1 − 5n)
- இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 1. அவற்றில் ஓர் எண் 5/20 எனில் மற்றொரு எண் யாது?விடை: 3/4
- −5 முதல் 5 வரை உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரிவிடை: 0
- ஆண்டுக்கு 4% கூட்டு வட்டி வீதத்தில், இரண்டு ஆண்டுகளில் ₹1,352 ஆகக் கூடிய அசல் தொகை எவ்வளவு?விடை: ₹1,250
- 15இன் முதல் 20 மடங்குகளின் கூடுதல் காண்க. / Find the sum of the first 20 multiples of 15.விடை: 3150
- ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும், 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை. இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோர் சதவீதம் என்ன? / In a...விடை: 62%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
