Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

A என்பவர் Q-இன் மகன்; Q, Y இருவரும் சகோதரிகள்; Z என்பவர் Y-இன் தாய்; P என்பவர் Z-இன் மகன் எனில் எக்கூற்று சரி? / If A is the son of Q, Q and Y are sisters, Z is the mother of Y and P is the son of Z, which of the following statements is correct?

சரியான விடை: (A) P என்பவர் A-இன் தாய்மாமா / P is the maternal uncle of A
விளக்கம்: Z என்பவர் Y-க்கும் அவரது சகோதரி Q-க்கும் தாய்; P என்பவர் Z-இன் மகன் என்பதால் P என்பவர் Q-இன் சகோதரர். Q-இன் மகன் A என்பதால் P என்பவர் A-க்குத் தாய்மாமா ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. Based on the following statements, which is the correct conclusion?<br />I. Only gentlemen can become members of the club.<br />II. Many of the members of the club are officers.<br...விடை: Some of the officers are gentlemen.
  2. X, Y, Z என்ற மூன்று பெண்கள் A, B, C என்ற மூன்று ஆண்களை மணக்கின்றனர். ஆண்களில் ஒருவர் வக்கீல், ஒருவர் மருத்துவர், ஒருவர் பொறியாளர். X என்பவர் A-யை மணக்கிறார்; Y ஒரு பொறியாளரை மணக்கவ...விடை: இவற்றுள் எதுவுமில்லை / None of these
  3. A மற்றும் B முறையே ஒரு வேலையை முடிக்க 45 மற்றும் 40 நாட்கள் ஆகிறது. வேலையை ஆரம்பித்து சில நாளில் ‘A’ விலகுகிறார். மீதி வேலையை முடிக்க ‘B’க்கு 23 நாட்கள் ஆகிறது. எத்தனை நாட்களுக்கு...விடை: 9
  4. (589 × 589 − 211 × 211) ÷ (589 − 211) = ?விடை: 800
  5. A மற்றும் B இணைந்து ஒரு வேலையை ரூ. 600-க்கு முடிக்க ஒப்புக்கொள்கின்றனர். A தனியாக 6 நாளிலும் B தனியாக 8 நாளிலும் அவ்வேலையை முடிப்பர். C-யின் உதவியுடன் மூவரும் 3 நாட்களில் முடித்தால...விடை: ரூ. 75 / Rs. 75
  6. ஒரு எண்ணுடன் 8-ஐக் கூட்டினால் அது 24, 32, 36 ஆகியவற்றால் மீதியின்றி வகுபடும் எனில், அத்தகைய மிகச்சிறிய எண் எது? / Find the least number which when increased by 8 is exactly divisib...விடை: 280
  7. தொடரில் அடுத்த எண் எது? 2, 4, 16, 256, ?விடை: 65536
  8. ₹2000, 10% கூட்டு வட்டியில் எத்தனை ஆண்டுகளில் ₹2662 ஆகும்? / In how many years will ₹2000 amount to ₹2662 at 10% compound interest?விடை: 3 ஆண்டுகள் / 3 years
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions