Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

A மற்றும் B முறையே ஒரு வேலையை முடிக்க 45 மற்றும் 40 நாட்கள் ஆகிறது. வேலையை ஆரம்பித்து சில நாளில் ‘A’ விலகுகிறார். மீதி வேலையை முடிக்க ‘B’க்கு 23 நாட்கள் ஆகிறது. எத்தனை நாட்களுக்கு பின் ‘A’ விலகினார்?<br />A and B can do a piece of work in 45 days and 40 days respectively. They began to do the work together but A leaves after some days and then B completed the remaining work in 23 days. The number of days after which A left the work was

சரியான விடை: (D) 9
விளக்கம்: B மீதி வேலையை 23 நாளில் செய்தால் அது 23/40 பங்கு; முதலில் இருவரும் சேர்ந்து செய்தது 17/40 பங்கு. இருவரின் ஒருநாள் வேலை 1/45 + 1/40 = 17/360 என்பதால் 17/40 ÷ 17/360 = 9 நாட்களுக்குப் பின் A விலகினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. A மற்றும் B இணைந்து ஒரு வேலையை ரூ. 600-க்கு முடிக்க ஒப்புக்கொள்கின்றனர். A தனியாக 6 நாளிலும் B தனியாக 8 நாளிலும் அவ்வேலையை முடிப்பர். C-யின் உதவியுடன் மூவரும் 3 நாட்களில் முடித்தால...விடை: ரூ. 75 / Rs. 75
  2. Based on the following statements, which is the correct conclusion?<br />I. Only gentlemen can become members of the club.<br />II. Many of the members of the club are officers.<br...விடை: Some of the officers are gentlemen.
  3. தொடரில் அடுத்த எண் எது? 2, 4, 16, 256, ?விடை: 65536
  4. A என்பவர் Q-இன் மகன்; Q, Y இருவரும் சகோதரிகள்; Z என்பவர் Y-இன் தாய்; P என்பவர் Z-இன் மகன் எனில் எக்கூற்று சரி? / If A is the son of Q, Q and Y are sisters, Z is the mother of Y and...விடை: P என்பவர் A-இன் தாய்மாமா / P is the maternal uncle of A
  5. X, Y, Z என்ற மூன்று பெண்கள் A, B, C என்ற மூன்று ஆண்களை மணக்கின்றனர். ஆண்களில் ஒருவர் வக்கீல், ஒருவர் மருத்துவர், ஒருவர் பொறியாளர். X என்பவர் A-யை மணக்கிறார்; Y ஒரு பொறியாளரை மணக்கவ...விடை: இவற்றுள் எதுவுமில்லை / None of these
  6. ஒரு கோளத்தின் ஆரம் 1 செ.மீ எனில் அதன் கன அளவு என்ன?விடை: (4/3)π க.செ.மீ
  7. (589 × 589 − 211 × 211) ÷ (589 − 211) = ?விடை: 800
  8. ஆரம் r உடைய கால் வட்டத்தின் பரப்பளவு எது?விடை: πr²/4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions