வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
X, Y, Z என்ற மூன்று பெண்கள் A, B, C என்ற மூன்று ஆண்களை மணக்கின்றனர். ஆண்களில் ஒருவர் வக்கீல், ஒருவர் மருத்துவர், ஒருவர் பொறியாளர். X என்பவர் A-யை மணக்கிறார்; Y ஒரு பொறியாளரை மணக்கவில்லை; Z ஒரு மருத்துவரை மணக்கவில்லை; C மருத்துவர் அல்ல; A ஒரு வக்கீல். எக்கூற்று சரி? / Three ladies X, Y and Z marry three men A, B and C. Among the men, one is a lawyer, one a doctor and one an engineer. X is married to A, Y is not married to an engineer, Z is not married to a doctor, C is not a doctor and A is a lawyer. Which of the following statements is correct?
சரியான விடை: (D) இவற்றுள் எதுவுமில்லை / None of these
விளக்கம்: A வக்கீல், C மருத்துவர் அல்ல என்பதால் C பொறியாளர், B மருத்துவர்; Y பொறியாளரை மணக்கவில்லை என்பதால் Y-B (மருத்துவர்), Z-C (பொறியாளர்) இணைகள் அமைகின்றன. எனவே தரப்பட்ட மூன்று கூற்றுகளும் தவறு; 'எதுவுமில்லை' என்பதே சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A என்பவர் Q-இன் மகன்; Q, Y இருவரும் சகோதரிகள்; Z என்பவர் Y-இன் தாய்; P என்பவர் Z-இன் மகன் எனில் எக்கூற்று சரி? / If A is the son of Q, Q and Y are sisters, Z is the mother of Y and...விடை: P என்பவர் A-இன் தாய்மாமா / P is the maternal uncle of A
- (589 × 589 − 211 × 211) ÷ (589 − 211) = ?விடை: 800
- Based on the following statements, which is the correct conclusion?<br />I. Only gentlemen can become members of the club.<br />II. Many of the members of the club are officers.<br...விடை: Some of the officers are gentlemen.
- ஒரு எண்ணுடன் 8-ஐக் கூட்டினால் அது 24, 32, 36 ஆகியவற்றால் மீதியின்றி வகுபடும் எனில், அத்தகைய மிகச்சிறிய எண் எது? / Find the least number which when increased by 8 is exactly divisib...விடை: 280
- A மற்றும் B முறையே ஒரு வேலையை முடிக்க 45 மற்றும் 40 நாட்கள் ஆகிறது. வேலையை ஆரம்பித்து சில நாளில் ‘A’ விலகுகிறார். மீதி வேலையை முடிக்க ‘B’க்கு 23 நாட்கள் ஆகிறது. எத்தனை நாட்களுக்கு...விடை: 9
- ₹2000, 10% கூட்டு வட்டியில் எத்தனை ஆண்டுகளில் ₹2662 ஆகும்? / In how many years will ₹2000 amount to ₹2662 at 10% compound interest?விடை: 3 ஆண்டுகள் / 3 years
- A மற்றும் B இணைந்து ஒரு வேலையை ரூ. 600-க்கு முடிக்க ஒப்புக்கொள்கின்றனர். A தனியாக 6 நாளிலும் B தனியாக 8 நாளிலும் அவ்வேலையை முடிப்பர். C-யின் உதவியுடன் மூவரும் 3 நாட்களில் முடித்தால...விடை: ரூ. 75 / Rs. 75
- ‘LEADER’ என்ற சொல்லின் எழுத்துகளை எத்தனை வழிகளில் வரிசைப்படுத்தலாம்? / In how many ways can the letters of the word ‘LEADER’ be arranged?விடை: 360
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
