வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
'ஆட்டனத்தி' என்பது / 'Aattanathi' is
சரியான விடை: (B) ஒரு மன்னனின் பெயர் / the name of a king
விளக்கம்: ஆட்டனத்தி ஒரு சேர மன்னன்; ஆதிமந்தியின் கணவன் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவனை ஆதிமந்தி தேடிச் சென்ற கதை புகழ்பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆழ்வார்களும் நாயன்மார்களும் இயற்றிய பாடல்கள் பல எந்த மரபினர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டன?விடை: பல்லவர்
- 'தேசபக்தன்' என்ற தமிழ் இதழைத் தொடங்கியவர் யார்? / Who started the Tamil newspaper 'Desabhaktan'?விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார் / Thiru. V. Kalyanasundaranar
- பொருத்துக (ஆசிரியர் – நூல்):<br />a) முதலாம் மகேந்திரவர்மன் – 1) அவந்தி சுந்தரி கதை<br />b) தண்டி – 2) கிராதார்ஜுனீயம்<br />c) பெருந்தேவனார் – 3) மத்தவிலாச பிரகசனம்<br />d) பாரவி –...விடை: 3 1 4 2
- பஞ்சரத்ன கீர்த்தனைகளை இயற்றியவர் யார்? / Pancharatna Kritis were the compositions of which composer?விடை: தியாகராஜர் / Thyagaraja
- சுங்கம் தவிர்த்த சோழன் என்று போற்றப்படுபவர்விடை: முதலாம் குலோத்துங்க சோழன்
- கீழ்க்கண்ட எந்த அரசரைச் சம்பந்தர் சைவ சமயத்திற்கு மாற்றினார்? / Which of the following rulers was converted to Saivism by Sambandar?விடை: கூன்பாண்டியன் / Koon Pandyan
- “மதுரை கொண்டான்” என்று புகழ்பெற்றவர்விடை: முதலாம் பராந்தகன்
- பதிற்றுப்பத்து பெரும்பாலும் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது? / Padirruppattu deals mostly with the history ofவிடை: சேரர்கள் / The Cheras
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
