Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

பொருத்துக (ஆசிரியர் – நூல்):<br />a) முதலாம் மகேந்திரவர்மன் – 1) அவந்தி சுந்தரி கதை<br />b) தண்டி – 2) கிராதார்ஜுனீயம்<br />c) பெருந்தேவனார் – 3) மத்தவிலாச பிரகசனம்<br />d) பாரவி – 4) பாரத வெண்பா

சரியான விடை: (D) 3 1 4 2
விளக்கம்: முதலாம் மகேந்திரவர்மன் ‘மத்தவிலாச பிரகசனம்’, தண்டி ‘அவந்தி சுந்தரி கதை’, பெருந்தேவனார் ‘பாரத வெண்பா’, பாரவி ‘கிராதார்ஜுனீயம்’ ஆகியவற்றை எழுதினர். தண்டி ‘காவ்யாதர்சம்’ என்ற அணி இலக்கண நூலையும் எழுதினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சுங்கம் தவிர்த்த சோழன் என்று போற்றப்படுபவர்விடை: முதலாம் குலோத்துங்க சோழன்
  2. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இயற்றிய பாடல்கள் பல எந்த மரபினர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டன?விடை: பல்லவர்
  3. “மதுரை கொண்டான்” என்று புகழ்பெற்றவர்விடை: முதலாம் பராந்தகன்
  4. 'ஆட்டனத்தி' என்பது / 'Aattanathi' isவிடை: ஒரு மன்னனின் பெயர் / the name of a king
  5. ‘தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்’ என்ற அடைமொழியால் குறிப்பிடப்படும் பல்லவ மன்னன்விடை: மூன்றாம் நந்திவர்மன்
  6. 'தேசபக்தன்' என்ற தமிழ் இதழைத் தொடங்கியவர் யார்? / Who started the Tamil newspaper 'Desabhaktan'?விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார் / Thiru. V. Kalyanasundaranar
  7. ‘இந்திய நூலகத் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: எஸ்.ஆர். ரங்கநாதன்
  8. பஞ்சரத்ன கீர்த்தனைகளை இயற்றியவர் யார்? / Pancharatna Kritis were the compositions of which composer?விடை: தியாகராஜர் / Thyagaraja
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions