வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
ஆழ்வார்களும் நாயன்மார்களும் இயற்றிய பாடல்கள் பல எந்த மரபினர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டன?
சரியான விடை: (C) பல்லவர்
விளக்கம்: ஆழ்வார்கள், நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் பல பல்லவர் காலத்தில் இயற்றப்பட்டன; திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இக்காலத்தவர். திருநாவுக்கரசர் முதலாம் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்துக்கு மாற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (ஆசிரியர் – நூல்):<br />a) முதலாம் மகேந்திரவர்மன் – 1) அவந்தி சுந்தரி கதை<br />b) தண்டி – 2) கிராதார்ஜுனீயம்<br />c) பெருந்தேவனார் – 3) மத்தவிலாச பிரகசனம்<br />d) பாரவி –...விடை: 3 1 4 2
- 'ஆட்டனத்தி' என்பது / 'Aattanathi' isவிடை: ஒரு மன்னனின் பெயர் / the name of a king
- சுங்கம் தவிர்த்த சோழன் என்று போற்றப்படுபவர்விடை: முதலாம் குலோத்துங்க சோழன்
- 'தேசபக்தன்' என்ற தமிழ் இதழைத் தொடங்கியவர் யார்? / Who started the Tamil newspaper 'Desabhaktan'?விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார் / Thiru. V. Kalyanasundaranar
- “மதுரை கொண்டான்” என்று புகழ்பெற்றவர்விடை: முதலாம் பராந்தகன்
- பஞ்சரத்ன கீர்த்தனைகளை இயற்றியவர் யார்? / Pancharatna Kritis were the compositions of which composer?விடை: தியாகராஜர் / Thyagaraja
- ‘தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்’ என்ற அடைமொழியால் குறிப்பிடப்படும் பல்லவ மன்னன்விடை: மூன்றாம் நந்திவர்மன்
- கீழ்க்கண்ட எந்த அரசரைச் சம்பந்தர் சைவ சமயத்திற்கு மாற்றினார்? / Which of the following rulers was converted to Saivism by Sambandar?விடை: கூன்பாண்டியன் / Koon Pandyan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
