வினா விடை · பொதுத் தமிழ்
‘ஆடு’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.
சரியான விடை: (B) ஆட்டம்
விளக்கம்: ஆடு என்ற வேர்ச்சொல்லுடன் ‘அம்’ விகுதி சேர்ந்து ஆட்டம் என்ற தொழிற்பெயர் உருவாகிறது. தொழிற்பெயர் ஒரு செயலின் பெயரைக் குறிக்கும்; அது காலம் காட்டாது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கொட்ட’–இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்கவிடை: கொட்டு
- ‘அசை’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: அசைதல்
- ‘பெருக்குக’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.விடை: பெருக்கு
- ‘சுடு’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: சுடுதல்
- ‘கொடை’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.விடை: கொடு
- ‘கடி’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்க.விடை: கடிந்து
- ‘புகல்வேன்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.விடை: புகல்
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: காவல், சிக்கல், ஞாயிறு, தாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
