வினா விடை · பொதுத் தமிழ்
‘புகல்வேன்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
சரியான விடை: (B) புகல்
விளக்கம்: புகல்வேன் என்பது புகல் + வ் + ஏன் எனப் பிரியும்; இதன் வேர்ச்சொல் புகல் (சொல்). புகு என்பது நுழை என்ற வேறு பொருளுடைய வேர்ச்சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பனை – பணைவிடை: பனைமரம் – மூங்கில்
- ‘கொடை’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.விடை: கொடு
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: ஊன் – ஊண்விடை: மாமிசம் – சோறு
- ‘பெருக்குக’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.விடை: பெருக்கு
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: வறுத்தல் – வருத்தல்விடை: பொரித்தல் – துன்பப்படுத்துதல்
- ‘கொட்ட’–இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்கவிடை: கொட்டு
- எதிர்சொல் தருக: ‘வலப்புறம்’விடை: இடப்புறம்
- ‘ஆடு’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: ஆட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
