Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘கொடை’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.

சரியான விடை: (C) கொடு
விளக்கம்: கொடை என்பது கொடு + ஐ எனப் பிரியும் தொழிற்பெயர்; இதன் வேர்ச்சொல் கொடு. கடையேழு வள்ளல்கள் கொடைக்குப் புகழ்பெற்றவர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 77. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘புகல்வேன்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.விடை: புகல்
  2. ‘பெருக்குக’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.விடை: பெருக்கு
  3. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பனை – பணைவிடை: பனைமரம் – மூங்கில்
  4. ‘கொட்ட’–இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்கவிடை: கொட்டு
  5. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: ஊன் – ஊண்விடை: மாமிசம் – சோறு
  6. ‘ஆடு’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: ஆட்டம்
  7. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: வறுத்தல் – வருத்தல்விடை: பொரித்தல் – துன்பப்படுத்துதல்
  8. ‘அசை’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: அசைதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions