வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
ஆக்க நிலையிறுத்தக் கோட்பாட்டின் தந்தை
சரியான விடை: (A) பாவ்லோவ்
விளக்கம்: ரஷ்ய உடலியங்கியல் அறிஞர் இவான் பாவ்லோவ் நாயைக் கொண்டு செய்த சோதனை மூலம் ஆக்க நிலையிறுத்தக் கோட்பாட்டை (Classical Conditioning) விளக்கினார். இவர் 1904-இல் நோபல் பரிசு பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நுண்ணறிவுக்கும் ஆக்கத்திறனுக்கும் உள்ள தொடர்புவிடை: உடன்பாட்டுத் தொடர்பு
- கீழ்க்கண்டவற்றில் பொருத்தமற்ற இணை எது?விடை: கோஹ்லர் - புறா
- கில்ஃபோர்டின் நுண்ணறிவுக் கோட்பாடு என்பதுவிடை: மேற்கூறிய அனைத்தும்
- கீழ்க்கண்டவற்றுள் எது ஆளுமைத் தன்மைகளை உள்ளடக்கியது?விடை: மனமும் உடலும்
- வெக்ஸ்லரின் கூற்றுப்படி நுண்ணறிவு என்பதுவிடை: நோக்கத்துடன் செயல்படுதல், பகுத்தறிந்து சிந்தித்தல், சூழலைத் திறம்படக் கையாளுதல் ஆகியவற்றுக்கான ஒட்டுமொத்த ஆற்றல்
- கிளார்க் ஹல் வலுவூட்டல் விதியைப் பற்றித் தமது எந்த நூலில் விளக்கியுள்ளார்?விடை: நடத்தை பற்றிய கொள்கைகள் (Principles of Behavior)
- நுண்ணறிவுக் கொள்கையில் ஒற்றைக் காரணிக் கோட்பாட்டை உருவாக்கியவர்விடை: ஆல்பர்ட் பீனே
- மனநலம் என்பதன் பொருள் என்ன?விடை: வாழ்க்கையை ஒருங்கிணைத்துச் செல்லுதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
