Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

கீழ்க்கண்டவற்றுள் எது ஆளுமைத் தன்மைகளை உள்ளடக்கியது?

சரியான விடை: (C) மனமும் உடலும்
விளக்கம்: ஆளுமை என்பது உடல், உளம் ஆகிய இரண்டின் பண்புகளையும் உள்ளடக்கியது (Psychophysical systems) என்று ஆல்போர்ட் விளக்கினார். Personality என்ற சொல் 'Persona' (முகமூடி) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றில் பொருத்தமற்ற இணை எது?விடை: கோஹ்லர் - புறா
  2. கிளார்க் ஹல் வலுவூட்டல் விதியைப் பற்றித் தமது எந்த நூலில் விளக்கியுள்ளார்?விடை: நடத்தை பற்றிய கொள்கைகள் (Principles of Behavior)
  3. ஆக்க நிலையிறுத்தக் கோட்பாட்டின் தந்தைவிடை: பாவ்லோவ்
  4. மனநலம் என்பதன் பொருள் என்ன?விடை: வாழ்க்கையை ஒருங்கிணைத்துச் செல்லுதல்
  5. நுண்ணறிவுக்கும் ஆக்கத்திறனுக்கும் உள்ள தொடர்புவிடை: உடன்பாட்டுத் தொடர்பு
  6. உளவியல் நோக்கில் கல்வியின் முக்கிய நோக்கம் என்பது……விடை: நடத்தை மாற்றம்
  7. கில்ஃபோர்டின் நுண்ணறிவுக் கோட்பாடு என்பதுவிடை: மேற்கூறிய அனைத்தும்
  8. முழுமைக்காட்சிக் கோட்பாடு என்ற புதிய கொள்கை எப்பொழுது உதயமாயிற்று?விடை: 1912
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions