Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

நுண்ணறிவுக்கும் ஆக்கத்திறனுக்கும் உள்ள தொடர்பு

சரியான விடை: (A) உடன்பாட்டுத் தொடர்பு
விளக்கம்: நுண்ணறிவுக்கும் ஆக்கத்திறனுக்கும் இடையே உடன்பாட்டுத் (நேர்) தொடர்பு உண்டு, ஆனால் அது குறைந்த அளவே ஆகும். அதிக நுண்ணறிவு உள்ளவர் அனைவரும் ஆக்கத்திறன் மிக்கவர் அல்லர் என்பதைக் கெட்செல்ஸ், ஜாக்சன் ஆய்வு காட்டியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கில்ஃபோர்டின் நுண்ணறிவுக் கோட்பாடு என்பதுவிடை: மேற்கூறிய அனைத்தும்
  2. ஆக்க நிலையிறுத்தக் கோட்பாட்டின் தந்தைவிடை: பாவ்லோவ்
  3. வெக்ஸ்லரின் கூற்றுப்படி நுண்ணறிவு என்பதுவிடை: நோக்கத்துடன் செயல்படுதல், பகுத்தறிந்து சிந்தித்தல், சூழலைத் திறம்படக் கையாளுதல் ஆகியவற்றுக்கான ஒட்டுமொத்த ஆற்றல்
  4. கீழ்க்கண்டவற்றில் பொருத்தமற்ற இணை எது?விடை: கோஹ்லர் - புறா
  5. நுண்ணறிவுக் கொள்கையில் ஒற்றைக் காரணிக் கோட்பாட்டை உருவாக்கியவர்விடை: ஆல்பர்ட் பீனே
  6. கீழ்க்கண்டவற்றுள் எது ஆளுமைத் தன்மைகளை உள்ளடக்கியது?விடை: மனமும் உடலும்
  7. அகநோக்கு முறையினைப் பிரபலமாக்கியவர் யார்?விடை: இ.பி. டிட்சனர்
  8. கிளார்க் ஹல் வலுவூட்டல் விதியைப் பற்றித் தமது எந்த நூலில் விளக்கியுள்ளார்?விடை: நடத்தை பற்றிய கொள்கைகள் (Principles of Behavior)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions