வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஆக்ரா அருகே உள்ள ஃபதேப்பூர் சிக்ரி மற்றும் புலந்த் தர்வாசா ஆகியவை எந்த மன்னரால் கட்டப்பட்டன? / Fatehpur Sikri and Buland Darwaza near Agra were established by
சரியான விடை: (D) அக்பர் / Akbar
விளக்கம்: ஆக்ரா அருகே ஃபதேப்பூர் சிக்ரி நகரை அக்பர் அமைத்தார்; குஜராத் வெற்றியின் நினைவாக (1573) அங்கு புலந்த் தர்வாசாவைக் கட்டினார். ‘புலந்த் தர்வாசா’ என்றால் ‘உயர்ந்த வாயில்’ என்று பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிராண்ட் டிரங்க் சாலை யார் காலத்தில் கட்டப்பட்டது? / The Grand Trunk Road was built during the reign of which ruler?விடை: ஷெர்ஷா சூரி / Sher Shah Suri
- முகலாய மன்னர்களின் சரியான கால வரிசையைக் கண்டறிகவிடை: அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப்
- ‘மாம்லூக்’ என்ற சொல்லின் பொருள்விடை: அடிமை
- முதலாம் குலோத்துங்க சோழன் எந்த மரபின் வழித்தோன்றல்? / Kulothunga Chola I was a descendant ofவிடை: சாளுக்கியர் - சோழர் / Chalukya - Chola
- பாண்டியர்களின் குடைவரைக் கோயில் அமைந்துள்ள இடம் எது?விடை: திருப்பரங்குன்றம்
- இரவிகீர்த்தி யாருடைய அவைப் புலவர்? / Ravikirti was the court poet ofவிடை: இரண்டாம் புலிகேசி / Pulakesin II
- கில்ஜி வம்சத்தைத் தொடங்கியவர் யார்?விடை: ஜலாலுதீன் கில்ஜி
- இந்தியக் கோயில் கட்டடக்கலையின் தொட்டில் என அழைக்கப்படும் இடம் எது? / Which place is called the cradle of Indian temple architecture?விடை: ஐஹொளே / Aihole
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
