வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘மாம்லூக்’ என்ற சொல்லின் பொருள்
சரியான விடை: (C) அடிமை
விளக்கம்: ‘மாம்லூக்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘அடிமை’ என்று பொருள். குத்புதீன் ஐபக் தொடங்கிய அடிமை வம்சம் (கி.பி. 1206) மாம்லூக் வம்சம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாண்டியர்களின் குடைவரைக் கோயில் அமைந்துள்ள இடம் எது?விடை: திருப்பரங்குன்றம்
- கிராண்ட் டிரங்க் சாலை யார் காலத்தில் கட்டப்பட்டது? / The Grand Trunk Road was built during the reign of which ruler?விடை: ஷெர்ஷா சூரி / Sher Shah Suri
- கில்ஜி வம்சத்தைத் தொடங்கியவர் யார்?விடை: ஜலாலுதீன் கில்ஜி
- ஆக்ரா அருகே உள்ள ஃபதேப்பூர் சிக்ரி மற்றும் புலந்த் தர்வாசா ஆகியவை எந்த மன்னரால் கட்டப்பட்டன? / Fatehpur Sikri and Buland Darwaza near Agra were established byவிடை: அக்பர் / Akbar
- குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் யார்?விடை: இல்துத்மிஷ்
- முகலாய மன்னர்களின் சரியான கால வரிசையைக் கண்டறிகவிடை: அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப்
- பட்டடக்கல் விருபாக்ஷர் கோயில் ........................ கோயிலைப் போலக் கட்டப்பட்டுள்ளது.விடை: கைலாசநாதர்
- முதலாம் குலோத்துங்க சோழன் எந்த மரபின் வழித்தோன்றல்? / Kulothunga Chola I was a descendant ofவிடை: சாளுக்கியர் - சோழர் / Chalukya - Chola
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
