வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கில்ஜி வம்சத்தைத் தொடங்கியவர் யார்?
சரியான விடை: (B) ஜலாலுதீன் கில்ஜி
விளக்கம்: ஜலாலுதீன் கில்ஜி 1290-இல் டெல்லியில் கில்ஜி வம்சத்தைத் தொடங்கினார். அவரது மருமகன் அலாவுதீன் கில்ஜி 1296-இல் அவரைக் கொன்று அரியணை ஏறினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் யார்?விடை: இல்துத்மிஷ்
- பாண்டியர்களின் குடைவரைக் கோயில் அமைந்துள்ள இடம் எது?விடை: திருப்பரங்குன்றம்
- பட்டடக்கல் விருபாக்ஷர் கோயில் ........................ கோயிலைப் போலக் கட்டப்பட்டுள்ளது.விடை: கைலாசநாதர்
- ‘மாம்லூக்’ என்ற சொல்லின் பொருள்விடை: அடிமை
- யாதவ மரபின் மிகச் சிறந்த மன்னர் யார்?விடை: இரண்டாம் சிங்கணன்
- கிராண்ட் டிரங்க் சாலை யார் காலத்தில் கட்டப்பட்டது? / The Grand Trunk Road was built during the reign of which ruler?விடை: ஷெர்ஷா சூரி / Sher Shah Suri
- பின்வரும் வம்சங்களுள் ‘சேவுணர்கள்’ என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?விடை: யாதவர்கள்
- ஆக்ரா அருகே உள்ள ஃபதேப்பூர் சிக்ரி மற்றும் புலந்த் தர்வாசா ஆகியவை எந்த மன்னரால் கட்டப்பட்டன? / Fatehpur Sikri and Buland Darwaza near Agra were established byவிடை: அக்பர் / Akbar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
