Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஆகுபெயரைக் கண்டறிக? குழந்தை வற்றல் தின்றது.

சரியான விடை: (A) தொழிலாகு பெயர்
விளக்கம்: ‘வற்றல்’ என்னும் வற்றுதல் தொழிலின் பெயர், வற்றிய பொருளுக்கு ஆகி வருவதால் இது தொழிலாகு பெயர். ஒரு பொருளின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவதே ஆகுபெயர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவ பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர். இவர் அகில உலக தமிழ் ஆய்வு மன்றம் உருவாக காரணமாக இருந்தார்.விடை: இரண்டும் சரி
  2. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள தொடைநயம்.விடை: இயைபு
  3. தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் - இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: வஞ்சப்புகழ்ச்சி அணி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும். தொல்காப்பியர் ஆகுபெயர்கள் 8 வகைப்படும் என வகுத்துள்ள...விடை: 1 மட்டும் சரி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம். எழுத்து அசை சீர் தளை அடி தொடை இவை யாப்பின் ஆறு உறுப்புகள்.விடை: இரண்டும் சரி
  6. ஆகுபெயரைக் கண்டறிக? தமிழரசி வள்ளுவரைப் படித்தாள்.விடை: கருத்தாவாகு பெயர்
  7. யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?விடை: பாலை
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். செய்யுளில், அடியிலோ, சீரிலோ, இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுக...விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions