Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும். தொல்காப்பியர் ஆகுபெயர்கள் 8 வகைப்படும் என வகுத்துள்ளார்.

சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: ஒன்றன் இயற்பெயர் தொடர்புடைய மற்றொன்றுக்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர்; முதல் கூற்று சரி. பாடநூலின்படி ஆகுபெயர் பதினாறு வகைப்படும்; எட்டு வகை என்பது தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள தொடைநயம்.விடை: இயைபு
  2. ஆகுபெயரைக் கண்டறிக? தமிழரசி வள்ளுவரைப் படித்தாள்.விடை: கருத்தாவாகு பெயர்
  3. ஆகுபெயரைக் கண்டறிக? குழந்தை வற்றல் தின்றது.விடை: தொழிலாகு பெயர்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். செய்யுளில், அடியிலோ, சீரிலோ, இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுக...விடை: இரண்டும் தவறு
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவ பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர். இவர் அகில உலக தமிழ் ஆய்வு மன்றம் உருவாக காரணமாக இருந்தார்.விடை: இரண்டும் சரி
  6. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயங்கள் ?விடை: எதுகை, மோனை
  7. தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் - இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: வஞ்சப்புகழ்ச்சி அணி
  8. ஆகுபெயரைக் கண்டறிக? மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது.விடை: இடவாகு பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions