வினா விடை · பொதுத் தமிழ்
‘ஆலவாய்’ என்று அழைக்கப்படும் நகர் எது?
சரியான விடை: (C) மதுரை
விளக்கம்: சிவபெருமான் பாம்பைக் கொண்டு எல்லை வகுத்ததாகக் கூறப்படுவதால் மதுரை ‘ஆலவாய்’ எனப்படுகிறது (ஆலம் = நஞ்சு). மதுரை ‘நான்மாடக்கூடல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கணித மேதை இராமானுஜனின் பிறந்த நாள் மற்றும் ஆண்டு எது?விடை: 22-12-1887
- கும்பகோணத்தில் ‘அரிசிலாறு’ எப்பகுதியில் பாய்கிறது?விடை: ஊரின் தென்புறம்
- “பால்பற்றிச் சொல்லா விடுதலும்” – இவ்வடியில் ‘பால்பற்றி’ என்பதன் பொருள் யாது?விடை: ஒரு பக்கச் சார்பு பற்றி
- ‘ஆறு’ என்னும் சொல்லுக்குப் பொருந்தாத பொருள் எது?விடை: உணவு
- “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே .......... தொழில்” – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: புலவர்
- நடுவண் அரசு ‘பெரியாருக்கு’ அஞ்சல்தலை வெளியிட்ட ஆண்டு எது?விடை: 1978
- ‘திரிகடுகம்’ என்ற நூல் எத்தனை வெண்பாக்களை உடையது?விடை: 100
- சுட்டெழுத்துகளைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: அ, இ, உ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
