வினா விடை · பொதுத் தமிழ்
நடுவண் அரசு ‘பெரியாருக்கு’ அஞ்சல்தலை வெளியிட்ட ஆண்டு எது?
சரியான விடை: (A) 1978
விளக்கம்: தந்தை பெரியாரின் நூற்றாண்டை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை 1978 செப்டம்பர் 17 அன்று அவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது. பெரியார் 1879 செப்டம்பர் 17 அன்று ஈரோட்டில் பிறந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஆறு’ என்னும் சொல்லுக்குப் பொருந்தாத பொருள் எது?விடை: உணவு
- சுட்டெழுத்துகளைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: அ, இ, உ
- கும்பகோணத்தில் ‘அரிசிலாறு’ எப்பகுதியில் பாய்கிறது?விடை: ஊரின் தென்புறம்
- “தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை” என அடைமொழியால் மதுரைக்குப் புகழ்மாலை சூட்டியவர் யார்?விடை: இளங்கோவடிகள்
- ‘ஆலவாய்’ என்று அழைக்கப்படும் நகர் எது?விடை: மதுரை
- ‘யானையைக்’ குறிக்காத சொல் எது?விடை: கலம்
- கணித மேதை இராமானுஜனின் பிறந்த நாள் மற்றும் ஆண்டு எது?விடை: 22-12-1887
- கணித மேதை இராமானுஜனை இங்கிலாந்துக்கு வரவழைக்க ஏற்பாடு செய்தவர் யார்?விடை: ஜி.எச். ஹார்டி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
