Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கும்பகோணத்தில் ‘அரிசிலாறு’ எப்பகுதியில் பாய்கிறது?

சரியான விடை: (A) ஊரின் தென்புறம்
விளக்கம்: கும்பகோணம் காவிரிக்கும் அரிசிலாற்றுக்கும் இடையே அமைந்துள்ளது; அதன் வடபுறம் காவிரியும் தென்புறம் அரிசிலாறும் பாய்கின்றன. மகாமகத் திருவிழா நடைபெறும் இந்நகர் கோவில் நகரமாகப் புகழ்பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘ஆலவாய்’ என்று அழைக்கப்படும் நகர் எது?விடை: மதுரை
  2. ‘ஆறு’ என்னும் சொல்லுக்குப் பொருந்தாத பொருள் எது?விடை: உணவு
  3. கணித மேதை இராமானுஜனின் பிறந்த நாள் மற்றும் ஆண்டு எது?விடை: 22-12-1887
  4. நடுவண் அரசு ‘பெரியாருக்கு’ அஞ்சல்தலை வெளியிட்ட ஆண்டு எது?விடை: 1978
  5. “பால்பற்றிச் சொல்லா விடுதலும்” – இவ்வடியில் ‘பால்பற்றி’ என்பதன் பொருள் யாது?விடை: ஒரு பக்கச் சார்பு பற்றி
  6. சுட்டெழுத்துகளைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: அ, இ, உ
  7. “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே .......... தொழில்” – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: புலவர்
  8. “தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை” என அடைமொழியால் மதுரைக்குப் புகழ்மாலை சூட்டியவர் யார்?விடை: இளங்கோவடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions