வினா விடை · அறிவியல்
ஆல்காக்களின் செல் சுவர் எதனால் ஆக்கப்பட்டுள்ளது? / The cell wall of algae is made up of
சரியான விடை: (C) செல்லுலோஸ் / Cellulose
விளக்கம்: ஆல்காக்களின் செல் சுவர் பெரும்பாலும் செல்லுலோஸால் ஆனது. பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மின்னூட்டங்களைக் கண்டறிய உதவும் கருவியின் பெயர் என்ன? / ______ is a device used to detect electric chargesவிடை: மின்காட்டி / Electroscope
- வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதை நிறுவியவர் / The fact that heat is a form of energy was established byவிடை: ஜேம்ஸ் ஜூல் / James Joule
- செரித்த உணவு அமீபாவின் சைட்டோபிளாசத்தை எவ்வாறு அடைகிறது? / The digested food reaches the cytoplasm of amoeba byவிடை: விரவல் / Diffusion
- ஒருகரு இரட்டையர் (ஒத்த இரட்டையர்) எப்போதும் எவ்வாறு இருப்பர்? / Monozygotic (identical) twins are always of theவிடை: ஒரே பாலினமாக / Same sex
- கண்ணுக்குப் புலனாகும் நிறமாலை இவற்றிற்கு இடையே அமைகிறது / The visible spectrum lies betweenவிடை: அகச்சிவப்புக் கதிர்களுக்கும் புறஊதாக் கதிர்களுக்கும் இடையில் / infrared rays and ultraviolet rays
- ஸ்ட்ரெப்டோமைசினை முதன்முதலில் பிரித்தெடுத்தவர் / Streptomycin was first isolated byவிடை: வாக்ஸ்மேன் / Waksman
- கீழ்க்கண்டவற்றில் எது இயற்கை உயிரி-பலபடி? / An example of a natural bio-polymer isவிடை: டி.என்.ஏ / DNA
- குளுக்கோஸ் என்பது / Glucose is aவிடை: மோனோசாக்கரைடு / Monosaccharide
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
