வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றில் எது இயற்கை உயிரி-பலபடி? / An example of a natural bio-polymer is
சரியான விடை: (C) டி.என்.ஏ / DNA
விளக்கம்: டி.என்.ஏ நியூக்ளியோடைடுகளால் ஆன இயற்கை உயிரி-பலபடி ஆகும். பி.வி.சி, நைலான்-66, டெஃப்லான் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பலபடிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆரஞ்சுப் பழத்தில் அதிகமாகக் காணப்படுவது / Oranges are a rich source ofவிடை: வைட்டமின்கள் / Vitamins
- கண்ணுக்குப் புலனாகும் நிறமாலை இவற்றிற்கு இடையே அமைகிறது / The visible spectrum lies betweenவிடை: அகச்சிவப்புக் கதிர்களுக்கும் புறஊதாக் கதிர்களுக்கும் இடையில் / infrared rays and ultraviolet rays
- வண்ணப்பிரிகை முறை (குரோமட்டோகிராபி) எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது? / Chromatography is based on the principle ofவிடை: பங்கீட்டுக் குணகம் / Distribution coefficient
- செரித்த உணவு அமீபாவின் சைட்டோபிளாசத்தை எவ்வாறு அடைகிறது? / The digested food reaches the cytoplasm of amoeba byவிடை: விரவல் / Diffusion
- நமது நாட்டின் தேசியப் பறவை / National bird <br />of our nation isவிடை: பேவோ கிறிஸ்டேட்டஸ்/Pavo cristatus
- மின்னூட்டங்களைக் கண்டறிய உதவும் கருவியின் பெயர் என்ன? / ______ is a device used to detect electric chargesவிடை: மின்காட்டி / Electroscope
- டிராகோ என்பது / Draco is aவிடை: பறக்கும் ஊர்வன / Flying reptile
- ஆல்காக்களின் செல் சுவர் எதனால் ஆக்கப்பட்டுள்ளது? / The cell wall of algae is made up ofவிடை: செல்லுலோஸ் / Cellulose
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
