Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கண்ணுக்குப் புலனாகும் நிறமாலை இவற்றிற்கு இடையே அமைகிறது / The visible spectrum lies between

சரியான விடை: (B) அகச்சிவப்புக் கதிர்களுக்கும் புறஊதாக் கதிர்களுக்கும் இடையில் / infrared rays and ultraviolet rays
விளக்கம்: கண்ணுக்குப் புலனாகும் ஒளியின் அலைநீளம் ஏறத்தாழ 400 நா.மீ முதல் 700 நா.மீ வரை ஆகும். இதைவிட அதிக அலைநீளம் கொண்டவை அகச்சிவப்புக் கதிர்கள்; குறைந்த அலைநீளம் கொண்டவை புறஊதாக் கதிர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றில் எது இயற்கை உயிரி-பலபடி? / An example of a natural bio-polymer isவிடை: டி.என்.ஏ / DNA
  2. செரித்த உணவு அமீபாவின் சைட்டோபிளாசத்தை எவ்வாறு அடைகிறது? / The digested food reaches the cytoplasm of amoeba byவிடை: விரவல் / Diffusion
  3. ஆரஞ்சுப் பழத்தில் அதிகமாகக் காணப்படுவது / Oranges are a rich source ofவிடை: வைட்டமின்கள் / Vitamins
  4. மின்னூட்டங்களைக் கண்டறிய உதவும் கருவியின் பெயர் என்ன? / ______ is a device used to detect electric chargesவிடை: மின்காட்டி / Electroscope
  5. வண்ணப்பிரிகை முறை (குரோமட்டோகிராபி) எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது? / Chromatography is based on the principle ofவிடை: பங்கீட்டுக் குணகம் / Distribution coefficient
  6. ஆல்காக்களின் செல் சுவர் எதனால் ஆக்கப்பட்டுள்ளது? / The cell wall of algae is made up ofவிடை: செல்லுலோஸ் / Cellulose
  7. நமது நாட்டின் தேசியப் பறவை / National bird <br />of our nation isவிடை: பேவோ கிறிஸ்டேட்டஸ்/Pavo cristatus
  8. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதை நிறுவியவர் / The fact that heat is a form of energy was established byவிடை: ஜேம்ஸ் ஜூல் / James Joule
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions