Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

‘ஆல்கலி’ என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

சரியான விடை: (B) அரபு
விளக்கம்: ‘ஆல்கலி’ (alkali) என்ற சொல் ‘அல்-கலி’ (தாவரச் சாம்பல்) என்ற அரபுச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. நீரில் கரையும் காரங்களே ஆல்கலிகள் எனப்படுகின்றன (எ.கா. NaOH, KOH).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உலக ஈரநில நாள் (World Wetlands Day) கொண்டாடப்படும் நாள்விடை: பிப்ரவரி 2
  2. அனைத்துப் பிரிவு இரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் இரத்தப் பிரிவு எது?விடை: AB
  3. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் (LPG) முதன்மைக் கூறுகள்விடை: புரோப்பேன் & பியூட்டேன்
  4. ஆணிவேர் மாற்றுருவாகிக் கூம்பு வடிவ வேர் கொண்ட தாவரம்விடை: கேரட்
  5. ‘அமில நீக்கியாக’ (Antacid) பயன்படும் காரம்விடை: மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
  6. பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை வெளியிட்டவர்விடை: சார்லஸ் டார்வின்
  7. எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட ஆற்றல் மட்டங்களில் (கூடுகளில்) உட்கருவைச் சுற்றி வருகின்றன என்ற அணுமாதிரியை முன்மொழிந்தவர் யார்?விடை: நீல்ஸ் போர்
  8. இம்யூனோகுளோபுலின்களின் வேதி இயல்புவிடை: கிளைக்கோபுரதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions