வினா விடை · TET – அறிவியல்
அனைத்துப் பிரிவு இரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் இரத்தப் பிரிவு எது?
சரியான விடை: (C) AB
விளக்கம்: AB இரத்தப் பிரிவில் A, B எதிர்ப்பொருள்கள் (antibodies) இல்லாததால் அது அனைத்துப் பிரிவு இரத்தத்தையும் ஏற்கும் ‘பொது ஏற்பி’ ஆகும். O பிரிவு ‘பொதுக் கொடையாளர்’ எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஆல்கலி’ என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?விடை: அரபு
- ஆணிவேர் மாற்றுருவாகிக் கூம்பு வடிவ வேர் கொண்ட தாவரம்விடை: கேரட்
- உலக ஈரநில நாள் (World Wetlands Day) கொண்டாடப்படும் நாள்விடை: பிப்ரவரி 2
- பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை வெளியிட்டவர்விடை: சார்லஸ் டார்வின்
- திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் (LPG) முதன்மைக் கூறுகள்விடை: புரோப்பேன் & பியூட்டேன்
- இம்யூனோகுளோபுலின்களின் வேதி இயல்புவிடை: கிளைக்கோபுரதம்
- ‘அமில நீக்கியாக’ (Antacid) பயன்படும் காரம்விடை: மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
- மூலக்கூறு கத்தரிக்கோல் எனப்படும் நொதிவிடை: ரெஸ்டிரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
