வினா விடை · TET – அறிவியல்
திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் (LPG) முதன்மைக் கூறுகள்
சரியான விடை: (A) புரோப்பேன் & பியூட்டேன்
விளக்கம்: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் (LPG) முதன்மைக் கூறுகள் புரோப்பேன், பியூட்டேன் ஆகும். கசிவைக் கண்டறிய மணத்திற்காக எத்தில் மெர்காப்டன் சேர்க்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அமில நீக்கியாக’ (Antacid) பயன்படும் காரம்விடை: மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
- உலக ஈரநில நாள் (World Wetlands Day) கொண்டாடப்படும் நாள்விடை: பிப்ரவரி 2
- எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட ஆற்றல் மட்டங்களில் (கூடுகளில்) உட்கருவைச் சுற்றி வருகின்றன என்ற அணுமாதிரியை முன்மொழிந்தவர் யார்?விடை: நீல்ஸ் போர்
- ‘ஆல்கலி’ என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?விடை: அரபு
- கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற விண்ணோடம் எது?விடை: கொலம்பியா
- அனைத்துப் பிரிவு இரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் இரத்தப் பிரிவு எது?விடை: AB
- நகரும் தன்மை கொண்ட ஒரு செல் தாவரம் எது?விடை: கிளாமிடோமோனாஸ்
- ஆணிவேர் மாற்றுருவாகிக் கூம்பு வடிவ வேர் கொண்ட தாவரம்விடை: கேரட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
