Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஆல்கேனைக் குறிக்கும் பொது வாய்ப்பாடு / General formula for an alkane

சரியான விடை: (A) CnH2n+2
விளக்கம்: ஆல்கேன்களின் பொது வாய்ப்பாடு CnH2n+2; இவை ஒற்றைப் பிணைப்பு மட்டுமே கொண்ட நிறைவுற்ற ஹைட்ரோகார்பன்கள். ஆல்கீன்களுக்கு CnH2n, ஆல்கைன்களுக்கு CnH2n-2 என்பன பொது வாய்ப்பாடுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அமல்கம் என்பது எந்த உலோகத்தை ஒரு கூறாகக் கொண்ட உலோகக் கலவை? / Amalgam is an alloy with ____ as one of the metalsவிடை: பாதரசம் / Mercury
  2. கீழ்க்கண்டவற்றில் எந்த வாயு பழங்களை <br />பழுக்க வைக்க பயன்படுகிறது / Which of the <br />following gases is used for ripening the fruits?விடை: எத்திலீன் / Ethylene
  3. ஒரு திண்மம் திரவத்தில் விரவியிருந்தால் அந்தக் கூழ்மத்தின் பெயர் / If a solid is dispersed in a liquid, the colloid is calledவிடை: சால் / Sol
  4. கடற்கரை மணலில் கிடைக்கக்கூடிய கனிமம் எது? / Which of the following minerals is found in beach sand?விடை: இல்மனைட் / Ilmenite
  5. வைரப் படிகத்தில் உள்ள அணுக்களுக்கு இடையிலான பிணைப்பு எவ்வகையானது? / The type of bond between atoms in a diamond crystal isவிடை: சகப் பிணைப்பு / Covalent bond
  6. ஹைப்போவின் வேதிப்பெயர் / The chemical name of Hypo isவிடை: சோடியம் தயோசல்பேட் / Sodium thiosulphate
  7. அறை வெப்பநிலையில் கீழ்வரும் எந்தத் தனிமம் நீருடன் வீரியமாக வினைபுரிகிறது? / Which element will react violently with water at room temperature?விடை: பொட்டாசியம் / Potassium
  8. புகையுடன் மூடுபனி கலப்பதால் தோன்றுவது / When smoke combines with fog, it leads to the formation ofவிடை: புகைப்பனி / Smog
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions