Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஹைப்போவின் வேதிப்பெயர் / The chemical name of Hypo is

சரியான விடை: (A) சோடியம் தயோசல்பேட் / Sodium thiosulphate
விளக்கம்: ஹைப்போ என்பது சோடியம் தயோசல்பேட்டின் (Na2S2O3) பொதுப்பெயர். புகைப்படத் தொழிலில் நிலைநிறுத்தியாக (fixer) வினைபுரியாத சில்வர் புரோமைடை நீக்க இது பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கடற்கரை மணலில் கிடைக்கக்கூடிய கனிமம் எது? / Which of the following minerals is found in beach sand?விடை: இல்மனைட் / Ilmenite
  2. புகையுடன் மூடுபனி கலப்பதால் தோன்றுவது / When smoke combines with fog, it leads to the formation ofவிடை: புகைப்பனி / Smog
  3. கீழ்க்கண்டவற்றில் எந்த வாயு பழங்களை <br />பழுக்க வைக்க பயன்படுகிறது / Which of the <br />following gases is used for ripening the fruits?விடை: எத்திலீன் / Ethylene
  4. கூற்று (A): வெள்ளிப் பொருட்கள் காற்றில் படும்போது கருமை நிறமாக மங்குகின்றன. / Assertion (A): Silver articles on exposure to air become black. காரணம் (R): வெள்ளி ஆக்ஸிஜனேற்றம் அடைந்...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
  5. ஆல்கேனைக் குறிக்கும் பொது வாய்ப்பாடு / General formula for an alkaneவிடை: CnH2n+2
  6. கீழ்க்கண்டவற்றில் எவை மிகக் குறைந்த முதல் அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன? / Which of the following has the lowest first ionisation energy?விடை: கார உலோகங்கள் / Alkali metals
  7. இலேசான லாந்தனைடுகளின் மிக முக்கியமான தாது / The most important ore of the lighter lanthanides isவிடை: மோனசைட் / Monazite
  8. அமல்கம் என்பது எந்த உலோகத்தை ஒரு கூறாகக் கொண்ட உலோகக் கலவை? / Amalgam is an alloy with ____ as one of the metalsவிடை: பாதரசம் / Mercury
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions