வினா விடை · அறிவியல்
அமல்கம் என்பது எந்த உலோகத்தை ஒரு கூறாகக் கொண்ட உலோகக் கலவை? / Amalgam is an alloy with ____ as one of the metals
சரியான விடை: (B) பாதரசம் / Mercury
விளக்கம்: பாதரசத்துடன் (மெர்குரி) பிற உலோகங்கள் சேர்ந்து உருவாகும் கலவை அமல்கம் (இரசக்கலவை) எனப்படும். வெள்ளி-வெள்ளீய அமல்கம் பல் மருத்துவத்தில் பற்குழிகளை நிரப்பப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு திண்மம் திரவத்தில் விரவியிருந்தால் அந்தக் கூழ்மத்தின் பெயர் / If a solid is dispersed in a liquid, the colloid is calledவிடை: சால் / Sol
- ஆல்கேனைக் குறிக்கும் பொது வாய்ப்பாடு / General formula for an alkaneவிடை: CnH2n+2
- வைரப் படிகத்தில் உள்ள அணுக்களுக்கு இடையிலான பிணைப்பு எவ்வகையானது? / The type of bond between atoms in a diamond crystal isவிடை: சகப் பிணைப்பு / Covalent bond
- கீழ்க்கண்டவற்றில் எந்த வாயு பழங்களை <br />பழுக்க வைக்க பயன்படுகிறது / Which of the <br />following gases is used for ripening the fruits?விடை: எத்திலீன் / Ethylene
- அறை வெப்பநிலையில் கீழ்வரும் எந்தத் தனிமம் நீருடன் வீரியமாக வினைபுரிகிறது? / Which element will react violently with water at room temperature?விடை: பொட்டாசியம் / Potassium
- கடற்கரை மணலில் கிடைக்கக்கூடிய கனிமம் எது? / Which of the following minerals is found in beach sand?விடை: இல்மனைட் / Ilmenite
- அணுக்கருவைச் சுற்றும் எலக்ட்ரான்களின் பாதை நீள்வட்டம் எனக் கூறியவர் / The path of electron around the nucleus is an ellipse was proposed byவிடை: சாமர்ஃபெல்டு / Sommerfeld
- ஹைப்போவின் வேதிப்பெயர் / The chemical name of Hypo isவிடை: சோடியம் தயோசல்பேட் / Sodium thiosulphate
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
