Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

ஆல்ப் ஆறு மற்றும் ஓனிக்ஸ் ஆறு எந்தக் கண்டத்தில் காணப்படுகின்றன? / Alph river and Onyx river are located in which continent?

சரியான விடை: (B) அண்டார்டிகா / Antarctica
விளக்கம்: ஓனிக்ஸ் ஆறு அண்டார்டிகாவின் ரைட் பள்ளத்தாக்கில் கோடையில் மட்டும் ஓடும் அக்கண்டத்தின் மிக நீளமான ஆறு. ஆல்ப் ஆறும் அண்டார்டிகாவின் விக்டோரியா நிலப்பகுதியில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சம அளவு மழைப்பொழிவு உள்ள இடங்களை இணைக்கும் நிலவரைபடக் கோடுகள் / Lines on a map connecting places of equal rainfall are calledவிடை: ஐசோஹையட் / Isohyets
  2. கூற்று (A): நில அதிர்வு அலைகளைக் கொண்டு புவியின் உட்பகுதியின் அமைப்பை அறியலாம். / Assertion (A): The structure of the interior of the Earth is deduced with the help of seismic wave...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
  3. தமிழ்நாட்டில் தாமிரப் படிவுகள் காணப்படும் இடம்/ <br />In Tamil Nadu copper deposits are found inவிடை: மாமண்டூர் / Mamandur
  4. உலகிலேயே மிக நீளமான கடற்கரையைக் கொண்ட நாடு / Which country has the longest coastline in the world?விடை: கனடா / Canada
  5. கர்னூல் தொடரில் வைரம் முக்கியமாகக் காணப்படும் அடுக்கு / The main source of diamond in the Kurnool System isவிடை: பங்கனப்பள்ளி / Banganapalle
  6. கம்பாலா எந்த ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரம்? / Kampala is the capital of which African country?விடை: உகாண்டா /Uganda
  7. 53.85 கி.மீ நீளமுள்ள ‘செய்கான்’ கடலடிச் சுரங்கப்பாதை அமைந்துள்ள நாடு / The ‘Seikan’ undersea tunnel, 53.85 km long, is situated inவிடை: ஜப்பான் / Japan
  8. மத்தியதரைக் கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நீர்ச்சந்தி / Which strait connects the Mediterranean Sea with the Atlantic Ocean?விடை: ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி / Strait of Gibraltar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions