வினா விடை · புவியியல்
சம அளவு மழைப்பொழிவு உள்ள இடங்களை இணைக்கும் நிலவரைபடக் கோடுகள் / Lines on a map connecting places of equal rainfall are called
சரியான விடை: (B) ஐசோஹையட் / Isohyets
விளக்கம்: சம அளவு மழைப்பொழிவு உள்ள இடங்களை இணைக்கும் கோடுகள் சம மழைக்கோடுகள் (Isohyets) எனப்படும். சம அழுத்தக் கோடு ஐசோபார், சம வெப்பக் கோடு ஐசோதெர்ம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் தாமிரப் படிவுகள் காணப்படும் இடம்/ <br />In Tamil Nadu copper deposits are found inவிடை: மாமண்டூர் / Mamandur
- ஆல்ப் ஆறு மற்றும் ஓனிக்ஸ் ஆறு எந்தக் கண்டத்தில் காணப்படுகின்றன? / Alph river and Onyx river are located in which continent?விடை: அண்டார்டிகா / Antarctica
- கர்னூல் தொடரில் வைரம் முக்கியமாகக் காணப்படும் அடுக்கு / The main source of diamond in the Kurnool System isவிடை: பங்கனப்பள்ளி / Banganapalle
- கூற்று (A): நில அதிர்வு அலைகளைக் கொண்டு புவியின் உட்பகுதியின் அமைப்பை அறியலாம். / Assertion (A): The structure of the interior of the Earth is deduced with the help of seismic wave...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
- 53.85 கி.மீ நீளமுள்ள ‘செய்கான்’ கடலடிச் சுரங்கப்பாதை அமைந்துள்ள நாடு / The ‘Seikan’ undersea tunnel, 53.85 km long, is situated inவிடை: ஜப்பான் / Japan
- உலகிலேயே மிக நீளமான கடற்கரையைக் கொண்ட நாடு / Which country has the longest coastline in the world?விடை: கனடா / Canada
- நீள்வட்ட அடித்தளமும் வழுவழுப்பான உருண்ட உச்சியும் கொண்ட பனியாற்றுப் படிவுக் குன்று / A hill of glacial till, oval or elliptical in basal outline and with a smooth rounded summit, i...விடை: டிரம்லின் / Drumlin
- கம்பாலா எந்த ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரம்? / Kampala is the capital of which African country?விடை: உகாண்டா /Uganda
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
