வினா விடை · புவியியல்
கம்பாலா எந்த ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரம்? / Kampala is the capital of which African country?
சரியான விடை: (A) உகாண்டா /Uganda
விளக்கம்: கம்பாலா கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகரம்; இது விக்டோரியா ஏரிக்கு அருகில் உள்ளது. கென்யாவின் தலைநகரம் நைரோபி, ஜாம்பியாவின் தலைநகரம் லுசாகா.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலகிலேயே மிக நீளமான கடற்கரையைக் கொண்ட நாடு / Which country has the longest coastline in the world?விடை: கனடா / Canada
- மத்தியதரைக் கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நீர்ச்சந்தி / Which strait connects the Mediterranean Sea with the Atlantic Ocean?விடை: ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி / Strait of Gibraltar
- கூற்று (A): நில அதிர்வு அலைகளைக் கொண்டு புவியின் உட்பகுதியின் அமைப்பை அறியலாம். / Assertion (A): The structure of the interior of the Earth is deduced with the help of seismic wave...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
- மொரைன்கள் எதன் படிவால் உருவாகின்றன? / Moraines are deposits of which kind?விடை: பனியாற்றின் படிவு / Glacial deposits
- ஆல்ப் ஆறு மற்றும் ஓனிக்ஸ் ஆறு எந்தக் கண்டத்தில் காணப்படுகின்றன? / Alph river and Onyx river are located in which continent?விடை: அண்டார்டிகா / Antarctica
- 'மான்சூன்' என்ற சொல் 'மௌசிம்' என்ற எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது? / The word 'monsoon' is derived from 'Mausim', a word of which language?விடை: அரபு / Arabic
- சம அளவு மழைப்பொழிவு உள்ள இடங்களை இணைக்கும் நிலவரைபடக் கோடுகள் / Lines on a map connecting places of equal rainfall are calledவிடை: ஐசோஹையட் / Isohyets
- தேக்கு மற்றும் சந்தன மரங்கள் காணப்படும் காட்டு வகை / Teak and sandalwood are found in which forest type?விடை: இலையுதிர்க் காடுகள் / Deciduous forests
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
