வினா விடை · புவியியல்
ஆல்ப்ஸிலிருந்து ரோன் பள்ளத்தாக்கு வழியாக மத்தியதரைக் கடல் நோக்கி வீசும் காற்று
சரியான விடை: (A) மிஸ்ட்ரல்
விளக்கம்: மிஸ்ட்ரல் என்பது ஆல்ப்ஸ் மலையிலிருந்து பிரான்சின் ரோன் பள்ளத்தாக்கு வழியாக மத்தியதரைக் கடல் நோக்கி வீசும் குளிர்ந்த வறண்ட வடக்குக் காற்று ஆகும். போரா அட்ரியாட்டிக் கடற்கரையிலும், சினூக் வட அமெரிக்க ராக்கி மலையிலும் வீசுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள வெப்ப நீரோட்டம்விடை: அகுல்காஸ் நீரோட்டம்
- திடம், திரவம், வாயு ஆகிய எல்லா நிலைப் பருப்பொருள்கள் வழியாகவும் ஊடுருவிச் செல்லும் நிலநடுக்க அலைகள்விடை: P அலைகள்
- தமிழ்நாட்டில் அலையாத்தி (மாங்குரோவ்) காடுகளுக்குப் புகழ்பெற்ற இடம்விடை: பிச்சாவரம்
- சமவெளியில் ஆறு “S” வடிவில் வளைந்து <br />நெளிந்து செல்லும் வளைநெளிவுகள்விடை: மியாண்டர்கள்
- அசாமில் பின்பற்றப்படும் இடப்பெயர்வு வேளாண்மை (Shifting cultivation) அழைக்கப்படும் பெயர்விடை: ஜூம்
- செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே காணப்படும் பாறைத் துண்டுகள்விடை: சிறுகோள்கள் (Asteroids)
- கட்ச் ரண் (Rann of Kutch) பகுதியில் சென்று முடியும் ஆறுவிடை: லூனி ஆறு
- உலகின் மிகப் பெரிய பவளத்திட்டுத் தொடர் (The Great Barrier Reef) எங்கு அமைந்துள்ளது?விடை: ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
