வினா விடை · புவியியல்
சமவெளியில் ஆறு “S” வடிவில் வளைந்து <br />நெளிந்து செல்லும் வளைநெளிவுகள்
சரியான விடை: (A) மியாண்டர்கள்
விளக்கம்: சமவெளியில் ஆறு “S” வடிவில் வளைந்து நெளிந்து செல்லும் வளைவுகள் மியாண்டர்கள் (Meanders) எனப்படும். இவ்வளைவு துண்டிக்கப்படும்போது குதிரைலாட ஏரி (Oxbow lake) உருவாகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திடம், திரவம், வாயு ஆகிய எல்லா நிலைப் பருப்பொருள்கள் வழியாகவும் ஊடுருவிச் செல்லும் நிலநடுக்க அலைகள்விடை: P அலைகள்
- செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே காணப்படும் பாறைத் துண்டுகள்விடை: சிறுகோள்கள் (Asteroids)
- ஆல்ப்ஸிலிருந்து ரோன் பள்ளத்தாக்கு வழியாக மத்தியதரைக் கடல் நோக்கி வீசும் காற்றுவிடை: மிஸ்ட்ரல்
- உலகின் மிகப் பெரிய பவளத்திட்டுத் தொடர் (The Great Barrier Reef) எங்கு அமைந்துள்ளது?விடை: ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரை
- இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள வெப்ப நீரோட்டம்விடை: அகுல்காஸ் நீரோட்டம்
- ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம் அமைந்துள்ள மாநிலம் / The Jaitapur nuclear power project is located inவிடை: மகாராஷ்டிரா / Maharashtra
- தமிழ்நாட்டில் அலையாத்தி (மாங்குரோவ்) காடுகளுக்குப் புகழ்பெற்ற இடம்விடை: பிச்சாவரம்
- ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தும்மலப்பள்ளி எந்தக் கனிம இருப்புக்காகப் புகழ்பெற்றது? / Tummalapalle in Andhra Pradesh is known for its large deposits ofவிடை: யுரேனியம் / Uranium
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
