Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே காணப்படும் பாறைத் துண்டுகள்

சரியான விடை: (A) சிறுகோள்கள் (Asteroids)
விளக்கம்: செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையே உள்ள சிறுகோள் பட்டையில் (Asteroid belt) எண்ணற்ற பாறைத் துண்டுகள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றுள் மிகப் பெரியது சீரிஸ்; இது தற்போது குறுங்கோளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சமவெளியில் ஆறு “S” வடிவில் வளைந்து <br />நெளிந்து செல்லும் வளைநெளிவுகள்விடை: மியாண்டர்கள்
  2. உலகின் மிகப் பெரிய பவளத்திட்டுத் தொடர் (The Great Barrier Reef) எங்கு அமைந்துள்ளது?விடை: ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரை
  3. திடம், திரவம், வாயு ஆகிய எல்லா நிலைப் பருப்பொருள்கள் வழியாகவும் ஊடுருவிச் செல்லும் நிலநடுக்க அலைகள்விடை: P அலைகள்
  4. ஜெய்தாப்பூர் அணுமின் திட்டம் அமைந்துள்ள மாநிலம் / The Jaitapur nuclear power project is located inவிடை: மகாராஷ்டிரா / Maharashtra
  5. ஆல்ப்ஸிலிருந்து ரோன் பள்ளத்தாக்கு வழியாக மத்தியதரைக் கடல் நோக்கி வீசும் காற்றுவிடை: மிஸ்ட்ரல்
  6. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தும்மலப்பள்ளி எந்தக் கனிம இருப்புக்காகப் புகழ்பெற்றது? / Tummalapalle in Andhra Pradesh is known for its large deposits ofவிடை: யுரேனியம் / Uranium
  7. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள வெப்ப நீரோட்டம்விடை: அகுல்காஸ் நீரோட்டம்
  8. புவியின் அச்சு, சுற்றுப்பாதைத் தளத்திற்குச் செங்குத்தான கோட்டிலிருந்து எத்தனை டிகிரி சாய்ந்துள்ளது?விடை: 23½°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions