வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
“ஆளுமையானது ஒருவனது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு” என்றவர்
சரியான விடை: (B) கில்போர்ட்
விளக்கம்: கில்போர்ட் ஆளுமையை 'ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு' (Unique pattern of traits) என வரையறுத்தார். ஆல்போர்ட் ஆளுமையை 'உளஉடல் அமைப்புகளின் இயங்கு ஒழுங்கமைப்பு' என வரையறுத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆங்கிலத்தில் ஆளுமையைக் குறிக்கும் ‘பர்சனாலிட்டி’ எனும் சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது?விடை: இலத்தீன்
- கபால அளவையை (Phrenology) உருவாக்கியவர்விடை: கால்
- “சமுதாயம்” (Society) என்ற நூலின் ஆசிரியர்விடை: மெக்கைவர், பேஜ் இருவரும்
- இவற்றில் தொடக்கநிலை மனநோய் (Neurosis)விடை: இவை அனைத்தும்
- ‘The Achieving Society’ என்ற நூலினை எழுதியவர் யார்?விடை: டேவிட் மெக்லிலண்ட்
- குர்ட் லெவின் (Kurt Lewin) கூற்றுப்படி மனப்போராட்டங்கள் (Mental Conflicts) எத்தனை வகைப்படும்?விடை: 3
- இராபர்ட் காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாடுவிடை: எட்டுவகை
- மனமுறிவுக்கு (Frustration) காரணமான துலங்கல் தடை எது?விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
