Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

இராபர்ட் காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாடு

சரியான விடை: (C) எட்டுவகை
விளக்கம்: இராபர்ட் காக்னே கற்றலை சைகைக் கற்றல் முதல் சிக்கல் தீர்த்தல் வரை எட்டு வகைகளாகப் படிநிலைப்படுத்தினார். 'The Conditions of Learning' என்பது அவரது புகழ்பெற்ற நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மனவெழுச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்ற கருத்தை 1990-இல் தமது ஆய்வுகள் மூலம் அறிமுகப்படுத்தியவர்கள்விடை: ஜான் மேயர், பீட்டர் சலோவே இருவரும்
  2. ‘The Achieving Society’ என்ற நூலினை எழுதியவர் யார்?விடை: டேவிட் மெக்லிலண்ட்
  3. வாட்சனின் கருத்துப்படி அடிப்படை மனவெழுச்சிவிடை: இவை அனைத்தும்
  4. “சமுதாயம்” (Society) என்ற நூலின் ஆசிரியர்விடை: மெக்கைவர், பேஜ் இருவரும்
  5. இவர்களில் ஒழுக்க வளர்ச்சி நிலைகளைக் கூறியவர்விடை: கோல்பர்க்
  6. ஆங்கிலத்தில் ஆளுமையைக் குறிக்கும் ‘பர்சனாலிட்டி’ எனும் சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது?விடை: இலத்தீன்
  7. பிள்ளைப் பருவத்தை இவ்வாறு கூறலாம்விடை: கூட்டாளிக் குழு பருவம்
  8. “ஆளுமையானது ஒருவனது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு” என்றவர்விடை: கில்போர்ட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions