வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
‘The Achieving Society’ என்ற நூலினை எழுதியவர் யார்?
சரியான விடை: (C) டேவிட் மெக்லிலண்ட்
விளக்கம்: 'The Achieving Society' (1961) என்ற நூலை டேவிட் மெக்லிலண்ட் எழுதினார். சாதனை ஊக்கம் (Need for Achievement) பற்றிய ஆய்வுக்கு இவர் புகழ்பெற்றவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இராபர்ட் காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாடுவிடை: எட்டுவகை
- “சமுதாயம்” (Society) என்ற நூலின் ஆசிரியர்விடை: மெக்கைவர், பேஜ் இருவரும்
- மனவெழுச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்ற கருத்தை 1990-இல் தமது ஆய்வுகள் மூலம் அறிமுகப்படுத்தியவர்கள்விடை: ஜான் மேயர், பீட்டர் சலோவே இருவரும்
- ஆங்கிலத்தில் ஆளுமையைக் குறிக்கும் ‘பர்சனாலிட்டி’ எனும் சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது?விடை: இலத்தீன்
- வாட்சனின் கருத்துப்படி அடிப்படை மனவெழுச்சிவிடை: இவை அனைத்தும்
- “ஆளுமையானது ஒருவனது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு” என்றவர்விடை: கில்போர்ட்
- இவர்களில் ஒழுக்க வளர்ச்சி நிலைகளைக் கூறியவர்விடை: கோல்பர்க்
- கபால அளவையை (Phrenology) உருவாக்கியவர்விடை: கால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
