Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கரிசல் மண் உருவான மூலப் பாறையைத் தேர்ந்தெடுக்கவும் / Choose the source of black soil from the following

சரியான விடை: (A) தீப்பாறைகள் / Igneous rocks
விளக்கம்: கரிசல் மண் (கருப்பு மண்) தக்காண பீடபூமியின் பசால்ட் என்ற தீப்பாறை சிதைவடைந்து உருவானது. பருத்தி சாகுபடிக்கு ஏற்றதால் இது 'கருப்பு பருத்தி மண்' (ரீகர்) எனப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் சதுப்பு மண் எந்த மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகிறது? / Marshy soils in India occur in the coastal areas ofவிடை: ஒடிசா / Odisha
  2. தென்னிந்தியாவில் கோடை மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / In South India, the summer rains are known asவிடை: மாம்பழத் தூறல் / Mango showers
  3. தீபகற்ப ஆறுகளான நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகியவற்றை நீளத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக / Arrange the peninsular rivers Narmada, Godavari, Krishna and Cauvery in...விடை: கோதாவரி – கிருஷ்ணா – நர்மதை – காவிரி / Godavari – Krishna – Narmada – Cauvery
  4. ஆனைமுடி சிகரத்தின் உயரம் / The height of Anaimudi peak isவிடை: 2,695 மீ / 2,695 m
  5. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுப் பகுதிகள் குறைவான மழை பெறுவதற்குக் காரணம் / The eastern slope of the Western Ghats in Tamil Nadu receives low rainfall bec...விடை: மழை மறைவுப் பகுதியில் அமைந்திருத்தல் / Rain-shadow location
  6. ‘தேக்கு மரங்கள்’ இக்காடுகளில் <br />காணப்படுகின்றனவிடை: அயன மண்டல இலையுதிர் காடுகள்
  7. புவியியல் கால அட்டவணையின்படி பின்வருவனவற்றுள் மிகவும் தொன்மையான ஊழி எது? / Which one of the following is the oldest era in the geological time scale?விடை: ஆர்க்கியோசோயிக் / Archaeozoic
  8. Teak trees are found inவிடை: Tropical Deciduous Forest
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions