வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இடைநிலைக் கல்வி ஆணையத்தின் (1952–53) தலைவர் யார்? / Who was the Chairman of the Secondary Education Commission (1952–53)?
சரியான விடை: (B) டாக்டர் ஏ.எல். முதலியார் / Dr. A.L. Mudaliar
விளக்கம்: 1952–53 இடைநிலைக் கல்வி ஆணையத்தின் தலைவர் டாக்டர் ஏ. இலட்சுமணசுவாமி முதலியார்; அதனால் இது முதலியார் ஆணையம் எனப்படுகிறது. 1964–66 கல்வி ஆணையத்திற்குத் தலைமை தாங்கியவர் டி.எஸ். கோத்தாரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அசோகரின் இரு தூண்களைத் தலைநகர் டெல்லிக்குக் கொண்டு சென்ற அரசர் / The ruler who transported two Asokan pillars to his capital Delhi wasவிடை: பெரோஸ் ஷா துக்ளக் / Firoz Shah Tughlaq
- 1829 டிசம்பர் 4 அன்று உடன்கட்டை ஏறும் வழக்கம் எங்கு தடை செய்யப்பட்டது? / On 4th December 1829 the practice of ‘sati’ was banned in theவிடை: வங்காள மாகாணம் / Bengal Presidency
- ஆனந்த தீர்த்தர் என்ற சிறப்புப் பெயர் கொண்ட சமயாச்சாரியார் / Anandatirtha is another name ofவிடை: மத்வர் / Madhva
- பின்வரும் நிகழ்ச்சிகளைக் காலவரிசைப்படுத்துக / Arrange the following events in chronological order: I) பிளாசிப் போர் / Battle of Plassey II) பக்ஸார் போர் / Battle of Buxar III) தலைக...விடை: III, I, IV, II
- நாதிர் ஷா ஒரு / Nadir Shah was aவிடை: பாரசீக அரசர் / Persian King
- பாக்ஸின் இந்திய மசோதா எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? / When was Fox's India Bill introduced?விடை: 1783
- இரகுவம்சம் என்ற நூலை எழுதியவர் / Who was the author of 'Raghuvamsha'?விடை: காளிதாசர் / Kalidasa
- ஒப்புதல் வயதுச் சட்டம் நிறைவேறிய ஆண்டு / The Age of Consent Act was passed in the yearவிடை: 1891
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
