வினா விடை · பொதுத் தமிழ்
‘ஆனந்தரங்கர்’ பிறந்த இடம்
சரியான விடை: (B) பெரம்பூர்
விளக்கம்: ஆனந்தரங்கர் 1709இல் சென்னையை அடுத்த பெரம்பூரில் பிறந்தார். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆளுநர் டியூப்ளேயின் துபாசியாகப் பணியாற்றிய இவர் எழுதிய நாட்குறிப்பு ‘இந்தியாவின் பெப்பிசு’ எனப் போற்றப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருக்குறளில் ‘உடைமை’ என்னும் சொல்லில் முடியும் அதிகாரப் பெயர்கள் எத்தனை?விடை: 10
- ‘குரல்வளத்தை’ மேம்படுத்தும் மூலிகைவிடை: தூதுவளை
- ‘யாழ் கேட்டு மகிழ்ந்தாள்’ – இதில் ‘யாழ்’ எவ்வகை ஆகுபெயர்?விடை: கருவியாகுபெயர்
- கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தாத உயிரளபெடைத் தொடரைக் காண்கவிடை: கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
- இலக்கணக்குறிப்பு தருக: ‘கண்ணோட்டம்’விடை: தொழிற்பெயர்
- கம்பராமாயணத்தில் உள்ள ‘அயோத்தியா காண்டத்தில்’ எத்தனை படலங்கள் உள்ளன?விடை: 13
- 'வேகம்' என்னும் பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தது போல
- ‘தொனி’ என்னும் சொல்லின் பொருள்விடை: ஓசை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
