Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கம்பராமாயணத்தில் உள்ள ‘அயோத்தியா காண்டத்தில்’ எத்தனை படலங்கள் உள்ளன?

சரியான விடை: (C) 13
விளக்கம்: கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் 13 படலங்கள் உள்ளன. கம்பராமாயணம் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரை ஆறு காண்டங்களைக் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தாத உயிரளபெடைத் தொடரைக் காண்கவிடை: கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
  2. ‘தொனி’ என்னும் சொல்லின் பொருள்விடை: ஓசை
  3. ‘குரல்வளத்தை’ மேம்படுத்தும் மூலிகைவிடை: தூதுவளை
  4. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிகவிடை: சீதை புத்தாடை அணிந்தாள்
  5. ‘ஆனந்தரங்கர்’ பிறந்த இடம்விடை: பெரம்பூர்
  6. ‘பேராவூரணி’ என்னும் ஊர் எந்த வகை நிலத்தைச் சார்ந்தது?விடை: மருதம்
  7. திருக்குறளில் ‘உடைமை’ என்னும் சொல்லில் முடியும் அதிகாரப் பெயர்கள் எத்தனை?விடை: 10
  8. “நல்லதாய் தந்தை ஏவ நாளிது செய்யப் பெற்றேன் என்று” – இவ்வடியில் உம்மைத்தொகை இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது?விடை: நல்லதாய் தந்தை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions