Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘குரல்வளத்தை’ மேம்படுத்தும் மூலிகை

சரியான விடை: (D) தூதுவளை
விளக்கம்: தூதுவளை தொண்டை, நெஞ்சுச்சளி நோய்களைப் போக்கிக் குரல்வளத்தை மேம்படுத்தும் மூலிகையாகக் கருதப்படுகிறது. தூதுவளைக்குச் ‘சிங்கவல்லி’ என்ற வேறு பெயரும் உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘ஆனந்தரங்கர்’ பிறந்த இடம்விடை: பெரம்பூர்
  2. கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தாத உயிரளபெடைத் தொடரைக் காண்கவிடை: கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
  3. திருக்குறளில் ‘உடைமை’ என்னும் சொல்லில் முடியும் அதிகாரப் பெயர்கள் எத்தனை?விடை: 10
  4. கம்பராமாயணத்தில் உள்ள ‘அயோத்தியா காண்டத்தில்’ எத்தனை படலங்கள் உள்ளன?விடை: 13
  5. ‘யாழ் கேட்டு மகிழ்ந்தாள்’ – இதில் ‘யாழ்’ எவ்வகை ஆகுபெயர்?விடை: கருவியாகுபெயர்
  6. ‘தொனி’ என்னும் சொல்லின் பொருள்விடை: ஓசை
  7. இலக்கணக்குறிப்பு தருக: ‘கண்ணோட்டம்’விடை: தொழிற்பெயர்
  8. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிகவிடை: சீதை புத்தாடை அணிந்தாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions