Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தவறான இணையைத் தேர்க / Choose the wrong pair

சரியான விடை: (C) அன்னபூர்ணா சிகரம் – காரகோரம் மலைத்தொடர் / Annapurna Peak – Karakoram Range
விளக்கம்: அன்னபூர்ணா சிகரம் நேபாள இமயமலையில் உள்ளது; காரகோரம் மலைத்தொடரில் உள்ள மிக உயர்ந்த சிகரம் K2 (காட்வின் ஆஸ்டின்). லூனி ஆறு கட்ச் ரான் பகுதியில் சென்று மறையும் உள்நாட்டு வடிகால் ஆறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பாலின விகிதம் மிகக் குறைந்த மாநிலம் / As per Census 2011, which state has the lowest sex ratio in India?விடை: ஹரியானா / Haryana
  2. கர்னூல் தொடரில் வைரம் முக்கியமாகக் காணப்படும் இடம் / The main source of diamond in the Kurnool System isவிடை: பங்கனப்பள்ளி / Banganapalle
  3. நிலநடுக்கத்தின்போது நில அதிர்வு அலைகள் வந்தடையும் சரியான வரிசை / The correct order of arrival of seismic waves during an earthquake isவிடை: P அலைகள் – S அலைகள் – L அலைகள் / P waves – S waves – L waves
  4. கீழ்க்கண்டவற்றுள் நீளம் குறைவான இமயமலைப் பிரிவு எது? / Which of the following divisions of the Himalayas is the shortest?விடை: குமாவுன் இமயமலை / Kumaon Himalayas
  5. நடுக்கடல் தீவுக்கு எடுத்துக்காட்டு / Which is an example of an oceanic island?விடை: காலபகோஸ் / Galapagos
  6. பின்வரும் மாநிலங்களில் அதிகப் பரப்பளவில் காடுகளைக் கொண்டது எது? / Which of the following states has the largest area under forest?விடை: மத்தியபிரதேசம் / Madhya Pradesh
  7. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, பீகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவற்றின் சில பகுதிகளில் காணப்படும் மண் வகை / Which type of soil occurs in Andhra Pradesh, Tamil Nadu...விடை: செம்மண் / Red soil
  8. கீழ்க்கண்டவற்றுள் இயற்கை எரிவாயு கிடைக்கும் தமிழ்நாட்டு மாவட்டம் எது? / Which one of the following districts of Tamil Nadu has natural gas?விடை: தஞ்சாவூர் / Thanjavur
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions