வினா விடை · அறிவியல்
ஆந்த்ரசைட் நிலக்கரியில் ஏறத்தாழ ........ % கார்பன் உள்ளது / Anthracite coal contains about ........ % carbon
சரியான விடை: (D) 87-97
விளக்கம்: நிலக்கரி வகைகளுள் ஆந்த்ரசைட்டில் கார்பன் அளவு மிக அதிகம் (சுமார் 87–97%); அதனால் அது புகையின்றி அதிக வெப்பத்துடன் எரிகிறது. பீட், லிக்னைட், பிட்டுமினஸ், ஆந்த்ரசைட் என்ற வரிசையில் கார்பன் அளவு கூடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 2009ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட இந்தியாவில் பிறந்த அறிவியலாளர் யார்? / Which Indian-born scientist shared the Nobel Prize in Chemistry in 2009?விடை: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / Venkatraman Ramakrishnan
- உலகின் முதல் வணிக எண்ணெய்க் கிணறு எங்கு தோண்டப்பட்டது? / The world’s first commercial oil well was drilled inவிடை: பென்சில்வேனியா / Pennsylvania
- பூஞ்சைகளைப் பற்றிய படிப்பு ........ எனப்படும் / The study of fungi is calledவிடை: மைக்காலஜி / Mycology
- CNG என்பது / CNG isவிடை: அதிக அழுத்தத்தில் சேமிக்கப்படும் இயற்கை வாயு / Natural gas stored at high pressure
- சாற்றுக்குழாய்க் கற்றையைப் பெற்று முதன்முதலில் நிலத்தில் வெற்றிகரமாக வாழ்ந்த பூவாத் தாவரங்கள் / The first successful group of cryptogams with vascular tissue to live on land isவிடை: டெரிடோஃபைட்டுகள் / Pteridophytes
- ஒளிச்செறிவின் SI அலகு / The SI unit of luminous intensity isவிடை: கேண்டிலா / Candela
- ஒவ்வாமையை (அலர்ஜி) ஏற்படுத்தும் பூஞ்சை / The fungus that causes allergy isவிடை: ஆஸ்பர்ஜில்லஸ் / Aspergillus
- மின்னல் ஒரு மின்னியல் நிகழ்வு என்று கண்டறிந்தவர் / Who established that lightning is an electrical phenomenon?விடை: பிராங்க்ளின் / Franklin
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
