Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சாற்றுக்குழாய்க் கற்றையைப் பெற்று முதன்முதலில் நிலத்தில் வெற்றிகரமாக வாழ்ந்த பூவாத் தாவரங்கள் / The first successful group of cryptogams with vascular tissue to live on land is

சரியான விடை: (A) டெரிடோஃபைட்டுகள் / Pteridophytes
விளக்கம்: சாற்றுக்குழாய்த் திசுவுடன் (வாஸ்குலார் திசு) நிலத்தில் வெற்றிகரமாக வாழ்ந்த முதல் பூவாத் தாவரங்கள் டெரிடோஃபைட்டுகள். பெரணிகள் (ferns) இவற்றுக்கு எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒவ்வாமையை (அலர்ஜி) ஏற்படுத்தும் பூஞ்சை / The fungus that causes allergy isவிடை: ஆஸ்பர்ஜில்லஸ் / Aspergillus
  2. பூஞ்சைகளைப் பற்றிய படிப்பு ........ எனப்படும் / The study of fungi is calledவிடை: மைக்காலஜி / Mycology
  3. ‘அடோலசன்ஸ்’ (வளர் இளம்பருவம்) என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது? / The word ‘adolescence’ is derived fromவிடை: இலத்தீன் / Latin
  4. 2009ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட இந்தியாவில் பிறந்த அறிவியலாளர் யார்? / Which Indian-born scientist shared the Nobel Prize in Chemistry in 2009?விடை: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / Venkatraman Ramakrishnan
  5. மரபுப் பொறியியல் என்பது எதன் ஒரு பிரிவு? / Genetic Engineering is part ofவிடை: உயிர்த்தொழில்நுட்பம் / Biotechnology
  6. ஆந்த்ரசைட் நிலக்கரியில் ஏறத்தாழ ........ % கார்பன் உள்ளது / Anthracite coal contains about ........ % carbonவிடை: 87-97
  7. புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு / The average value of acceleration due to gravity isவிடை: 9.8 மீ/வி² / 9.8 m/s²
  8. உலகின் முதல் வணிக எண்ணெய்க் கிணறு எங்கு தோண்டப்பட்டது? / The world’s first commercial oil well was drilled inவிடை: பென்சில்வேனியா / Pennsylvania
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions