வினா விடை · அறிவியல்
ஒவ்வாமையை (அலர்ஜி) ஏற்படுத்தும் பூஞ்சை / The fungus that causes allergy is
சரியான விடை: (A) ஆஸ்பர்ஜில்லஸ் / Aspergillus
விளக்கம்: ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சையின் வித்துகள் சுவாசிக்கப்படும்போது ஒவ்வாமையும் ஆஸ்பர்ஜில்லோசிஸ் நோயும் ஏற்படுகின்றன. அமானிட்டா நச்சுக் காளான்; அகாரிகஸ் உண்ணக்கூடிய காளான்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அடோலசன்ஸ்’ (வளர் இளம்பருவம்) என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது? / The word ‘adolescence’ is derived fromவிடை: இலத்தீன் / Latin
- சாற்றுக்குழாய்க் கற்றையைப் பெற்று முதன்முதலில் நிலத்தில் வெற்றிகரமாக வாழ்ந்த பூவாத் தாவரங்கள் / The first successful group of cryptogams with vascular tissue to live on land isவிடை: டெரிடோஃபைட்டுகள் / Pteridophytes
- மரபுப் பொறியியல் என்பது எதன் ஒரு பிரிவு? / Genetic Engineering is part ofவிடை: உயிர்த்தொழில்நுட்பம் / Biotechnology
- பூஞ்சைகளைப் பற்றிய படிப்பு ........ எனப்படும் / The study of fungi is calledவிடை: மைக்காலஜி / Mycology
- புவியீர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு / The average value of acceleration due to gravity isவிடை: 9.8 மீ/வி² / 9.8 m/s²
- 2009ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட இந்தியாவில் பிறந்த அறிவியலாளர் யார்? / Which Indian-born scientist shared the Nobel Prize in Chemistry in 2009?விடை: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / Venkatraman Ramakrishnan
- பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் மிக அதிக அளவில் சுரப்பதால் உண்டாவது / Excess secretion of growth hormone in adults results inவிடை: அக்ரோமெகலி / Acromegaly
- ஆந்த்ரசைட் நிலக்கரியில் ஏறத்தாழ ........ % கார்பன் உள்ளது / Anthracite coal contains about ........ % carbonவிடை: 87-97
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
