வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
ஆங்கிலக் கல்வியை இந்தியாவில் புகுத்திய தலைமை ஆளுநர்
சரியான விடை: (C) வில்லியம் பெண்டிங் பிரபு
விளக்கம்: 1835-ல் மெக்காலேவின் குறிப்பின் அடிப்படையில் வில்லியம் பெண்டிங் பிரபு ஆங்கிலக் கல்விச் சட்டத்தைக் கொண்டுவந்து ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்தினார். அவர் 1829-ல் சதி ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கற்றல் அனுபவங்களை 'அனுபவக் கூம்பு' (Cone of Experience) மூலம் வகைப்படுத்தியவர்விடை: எட்கர் டேல்
- மைய நரம்பு மண்டலத்திலுள்ள நியூரான்களில் பெரும்பான்மையானவைவிடை: இணைப்பு நியூரான்கள் (Interneurons)
- ஆதாரக் கல்வியின் தந்தை எனப்படுபவர்விடை: மகாத்மா காந்தி
- மனிதர்களை அகமுகர், புறமுகர் என வகைப்படுத்திய உளவியலறிஞர்விடை: யூங் (Jung)
- 'மனச்சோதனைகளும் அளவிடுதலும்' (Mental Tests and Measurements) என்ற படைப்பை எழுதியவர்விடை: கேட்டல்
- பிட்யூட்டரி சுரப்பியின் வளர்ச்சி ஹார்மோன் தேவைக்குக் குறைவாகச் சுரந்தால் ஏற்படுவதுவிடை: குள்ளத்தன்மை (Dwarfism)
- மக்கள் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம் (Mass Programme of Functional Literacy) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1986
- ஆய்வுச்செயல் (சிக்கல் தீர்த்தல்) ஐந்து முக்கியப் படிநிலைகளைக் கொண்டது என விளக்கியவர்விடை: ஜான் டூயி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
